வயநாட்டிற்கு ஆந்திர அரசு ரூ.10 கோடி நமது நிருபர் ஆகஸ்ட் 16, 2024 8/16/2024 12:00:02 PM வயநாடு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நிவாரண நிதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார். கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என சந்திரபாபு கூறியுள்ளார்.